Hariharan & Asha Bhosle

Lyrics to Nee Partha

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றிநமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றிஅயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றிநான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுபோல் வேறெங்கும் சொர்க்கமில்லை
உயிரே வாநாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
உயிரே வா